சிம்மம் ராசி- இன்றைய ராசிபலன்!குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!

0
197
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி- இன்றைய ராசிபலன்!குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் தனவாக்கு குடும்பஸ்தானத்தில் இருப்பதால் இன்றைக்கு தன வரவு ஒன்று கண்டிப்பாக வந்து சேரும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு சில நன்மைகளை செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமாக செல்லும். இன்று கொடுத்த வாக்குகளை காப்பாற்றி மகிழ்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அது அற்புதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமான சில நன்மைகளை செய்வார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபங்கள் குவியும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பாக செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஒரே வாரத்தில் உங்களின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா! இதனை மட்டும் நீங்கள் எடுத்துக் கொண்டால் போதும்!
Next articleஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கால்சியம் குறைபாடு தான்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here