மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!

0
261
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எல்லா விதத்திலும் முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த மந்த நிலை அகலும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சந்தோசமான செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!
Next articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்! கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here