கடகம் ராசி – இன்றைய ராசிபலன்! கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும் நாள்!

0
362
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்! கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் அகலும் நாள். குடும்ப உறவு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடிவரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அருமையாக நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை அடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு மனதில் இருந்து வந்த குறைகள் நீங்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

Previous articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!
Next articleசிம்மம் ராசி – இன்றை ராசிபலன்!ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here