மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!
மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் சிறுதூறு பயணங்களை மேற்கொள்வீர்கள்.
வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறுவதால் பயண வாய்ப்புகள் மேம்படும்.
அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடி கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருப்பதைக் கண்டு மணமகள்ந்து போவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.
மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு யோகா தியானம் போன்றவற்றை மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேற்கொள்வதால் நன்மைகள் கிடைக்கும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.