வங்கியில் பணிபுரிய விருப்பமுள்ளதா? அப்போ உடனே இந்த வங்கியின் காலிபணியிடத்திற்கு விண்ணப்பியுங்கள் !

0
243

1) நிறுவனம்:

உஜ்ஜீவன் வங்கி

2) வேலைவகை:

தனியார் வேலை

3) இடம்:

சென்னை

4) பணிகள்:

– Cluster Manager-MSE

– Relationship Officer-MSE

5) பணிக்கான முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய பிரிவில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6) கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7) சம்பளம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

8) தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

9) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

Previous articleநடிகையை தொடர்ந்து பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் அர்ஜுன் தாஸ்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
Next articleஇனி அரசு ஊழியர்களுக்கு சம வேலை சம ஊதியம்.. முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here