1) நிறுவனம்:
ஆயில் இந்தியா லிமிடெட்
2) இடம்:
அசாம்
3) பணிகள்:
Retainer Doctor
4) காலி பணியிடங்கள்:
மொத்தம் 06 காலி பணியிடங்கள் உள்ளது
5) பணிக்கான கல்வித்தகுதிகள்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6) வயது வரம்பு:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சமாக 50 வயது வரை இருக்க வேண்டும்.
7) சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.85,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
8) தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
9) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.oil-india.com என்கிற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
17.01.2023
11) நேர்காணல் நடைபெறும் இடம்:
OIL Hospital,
Oil India Limited,
Duliajan,
Assam.