தேர்வுகள் கிடையாது…8ம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும்…தமிழக அரசில் உடனடி வேலை !

0
199

1) நிறுவனம்:

தேசிய சுகாதார பணி (National Health Mission Madurai)

2) இடம்:

மதுரை

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 07 காலி பணியிடங்கள் உள்ளது

4) பணிகள்:

– MPHW
– DEO

5) கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் எட்டாம் வகுப்பு, டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும்.

6) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

7) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://madurai.nic.in/ என்கிற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப் படிவத்தை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

8) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 முதல் ரூ.10000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

9) நேர்காணல் நடைபெறும் இடம்:

Chief Minister,
Government Rajaji Hospital,
Madurai – 20.

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

17/01/2023

 

Previous article#தமிழ்நாடு: இந்திய அளவில் ட்ரெண்டாக காரணம் என்ன?
Next articleமதங்களுக்கு நான் எதிரி இல்லை எனக் கூறும் முதல்வர்! இந்துக்களுக்கு பண்டிகை வாழ்த்து சொல்லுவாரா?  பாஜக மகளிரணி தலைவி கேள்வி