தியேட்டரில் குத்தாட்டம் போட்ட வாரிசு பட ஹீரோயின் ! இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

தியேட்டரில் குத்தாட்டம் போட்ட வாரிசு பட ஹீரோயின் ! இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகரில் முன்னிலையில் இருப்பவர் விஜய்.தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தான் வாரிசு.இந்த படம் நேற்று மாபெரும் கொண்டத்தில் வெளியானது.மேலும் இந்த படத்தில் முக்கிய காதபாத்திரத்தில் சரத்குமார்,பிரகாஷ் ராஜ்,எஸ் ஜே சூர்யா மற்றும் ரஷ்மிகா மந்தனா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேலும் இந்த வாரிசு திரைப்படம் குடும்பங்களில் முக்கியத்துவத்தையும் உறவுகளின் முக்கியத்துவத்தையும் மையமாக கொண்டு அமைந்துள்ளது.இந்த படத்தை குடும்பங்களாக ரசிக்கும் படமாக அமைந்துள்ளது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த படத்தினை காண லோகேஷ் கனகராஜ்,த்ரிஷா,கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா என பலரும் காண தியேட்டருக்கு வந்திருந்தனர்.

மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் படத்தை பார்த்துவிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.அதனை தொடர்ந்து இந்த படத்தின் ஹீரோயினி ராஷ்மிகா மந்தனா படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Comment