News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
திங்கட்கிழமை, ஆகஸ்ட் 4, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Breaking News
  • Home
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Life Style
  • Entertainment
  • District News
  • Health Tips
  • Technology
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News பிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய தபால் அலுவலகம் !
  • Breaking News

பிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய தபால் அலுவலகம் !

By
Savitha
-
ஜனவரி 12, 2023
0
201

தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் ஒவ்வொரு விதமான முதலீட்டு திட்டங்களும் உங்களுக்கு சிறந்த பலனை கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக தபால் அலுவலகத்தால் உங்களுக்கு வழங்கப்படும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கப்பெறும். அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய கணிசமான வருமானம் கிடைப்பது தான் இந்த திட்டத்தின் கூடுதல் பலனாகும். 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகள் என நீங்கள் விரும்பும் காலத்திற்கேற்ப நீங்கள் முதலீடு செய்துகொள்ளலாம் மற்றும் உங்களுக்கு இந்த திட்டத்தில் காலாண்டு அடிப்படையில் வட்டி வழங்கப்படுகிறது.

1 முதல் 5 வருடங்கள் வரையிலான பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு இந்திய அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம், இந்திய அரசு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது. இதில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ 1,000 டெபாசிட் செய்யலாம் மற்றும் இந்த திட்டத்தில் அதிகபட்ச வரம்பு இல்லை. தபலா அலுவலகத்தில் நீங்கள் எஃப்டி கணக்கை 5 வருட காலத்திற்கு திறந்தால், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80சி-ன் கீழ் வரிச் சலுகை கிடைக்கும். தபால் அலுவலகத்தில் ஒற்றை வயது வந்தவர், அதிகபட்சம் மூன்று பெரியவர்கள், 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் அல்லது மனநிலை சரியில்லாத நபரின் சார்பாக ஒரு பாதுகாவலர் என எஃப்டி கணக்கை திறந்து பயன்பெறலாம்.

அஞ்சல் அலுவலக எஃப்டி கணக்கு வட்டி விகிதங்களின் சிறப்பம்சங்கள்:

– 1 வருட காலத்திற்கான வட்டி விகிதம்: 5.50% pa
– 2 வருட காலத்திற்கான வட்டி விகிதம்: 5.70% pa
– 3 வருட காலத்திற்கான வட்டி விகிதம்: 5.80% pa

  • TAGS
  • FD Interest Rates
  • Fixed Deposit Account
  • Ministry of Communications
  • Post Office
  • Tax Saving Post Office
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleஇணையத்தில் வைரலாகி வரும் புதிய காதல் ஜோடி! எனக்கு ‘rugged boy’ தான் பிடிக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மி பேட்டி!
    Next articleதுணிவு -வாரிசு படங்களின் வசூல் பாக்ஸ் ஆபீஸில் சாதனை!  நிகழ்ந்த தரமான சம்பவம்! 
    Savitha
    Savitha
    https://www.news4tamil.com