சிம்மம் – தை நாளில் உங்களுக்கான ராசிபலன்!! அரசியல்வாதிகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் நாள்!!

0
290
Leo – Today's Horoscope!! It is a day of increasing wastage!
Leo – Today's Horoscope!! It is a day of increasing wastage!

சிம்மம் – தை நாளில் உங்களுக்கான ராசிபலன்!! அரசியல்வாதிகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் நாள்!!

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள். குடும்ப உறவு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சிறு சிறு பிரச்சனைகள் விலகும்.

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புத்துணர்ச்சியோடு காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு குழப்பங்கள் மறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மனதில் சந்தோஷமான சூழ்நிலைகளை கண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் – தை நாளில் உங்களுக்கான ராசிபலன்!! இன்று முதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்!!
Next articleகன்னி – தை நாளில் உங்களுக்கான ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here