கடகம் – தை நாளில் உங்களுக்கான ராசிபலன்!! இன்று முதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்!!

0
191
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் – தை நாளில் உங்களுக்கான ராசிபலன்!! இன்று முதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்!!

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்..

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleமிதுனம் – தை நாளில் உங்களுக்கான ராசிபலன்! உறவினர்கள் ஆதரவு அளிக்கும் நல்ல நாள்!
Next articleசிம்மம் – தை நாளில் உங்களுக்கான ராசிபலன்!! அரசியல்வாதிகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here