மிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அன்றாட வேலை நன்றாக நடைபெறும் நாள்!!

0
212

மிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அன்றாட வேலை நன்றாக நடைபெறும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அன்றாட பணிகள் நன்றாக நடைபெறும் நாளாக அமையும். வருமானம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு வந்த பிரச்சனைகள் தீர்வு பெறும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான ஒரு புரிதல் உணர்வு மேம்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேர்வதால் அற்புதமாக காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு கணவன் வீட்டாரிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நல்லதே நடக்கும் நாள்!!
Next articleகடகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியங்கள் நன்றாக நடைபெறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here