கடகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியங்கள் நன்றாக நடைபெறும் நாள்!!

0
192

கடகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியங்கள் நன்றாக நடைபெறும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பிறரை நம்பி செய்த காரியங்கள் நல்ல விதமாக நடைபெறும் நாளாக அமையும். பண தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்த வந்த குழப்பங்கள் நீங்கும். மேலதிகாரிகள் மற்றும் கூட்டாளிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக உருவெடுப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு விதிவடைவார்கள். ஆன்மீக சிந்தனைகள் அதிகம் இயலும் என்பதால் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். குழந்தைகளின் முன்னேற்றம் உங்களை வியக்க வைக்கும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை சுமை குறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு குழந்தைகளின் முன்னேற்றம் வியக்க வைக்கும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அன்றாட வேலை நன்றாக நடைபெறும் நாள்!!
Next articleதொப்பை 5 நாட்களில் குறைய வேண்டுமா! வெந்நீரில் ஒரு டீஸ்பூன் இந்த பொருளை கலந்து குடித்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here