சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் பளிச்சிடும் நாள்!!

0
194

சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் பளிச்சிடும் நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் பளிச்சிடும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அதி அற்புதமான ஒரு புரிதல் உணர்வு மேம்படும். வாழ்க்கை துணை உறவினர்கள் உங்கள்மீது ஆதரவாக நடந்து கொள்வார்கள்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் வைத்தது தான் சட்டம் என்று இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சில நுணுக்கமான முறையில் செயல்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் புத்துணர்ச்சியோடு செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவோடு செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருப்பதால் சிலர் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வாழ்த்த வயதை சேர்ந்த நண்பர்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராகி மணமகிழ்ச்சியோடு காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் நாள்!!
Next articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மன குழப்பத்திற்கு விடை கிடைக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here