கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!

0
203

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிர்க்கு குறைவில்லாத நாள். நிதி உங்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அன்பு மழை பொழிவார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அது அற்புதமான பாதையில் செல்லும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உருவாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!!
Next articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கடமை உணர்ச்சி மேலோங்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here