துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கடமை உணர்ச்சி மேலோங்கும் நாள்!!

0
183

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கடமை உணர்ச்சி மேலோங்கும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கடமை உணர்ச்சி மேலோங்கும் நாள். நிதி அற்புதமாக இருப்பதால் கவலை கொள்ள தேவையில்லை. கணவன் மனைவி ஒற்றுமை அனுகூலமாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் மீது சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் ஆற்றல் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் சிறப்பான சூழ்நிலைகளில் நிலவும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவன் வீட்டாரை திருப்திப்படுத்தி மனமகிழ்ந்து போவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில அனுகூலமான வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் முக்கிய புள்ளிகளாக பேசப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!
Next articleவிருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here