துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவியிடையே அன்யூனியம் நிலவும் நாள்!!

0
77

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவியிடையே அன்யூனியம் நிலவும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இனிய பிறந்தநாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே அதி அற்புதமாக அன்யூனியம் நிலவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.

வருமானம் திருப்திகரமாக அமையும். பொருளாதாரம் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு இருந்து வந்த தடைகள் உடையும். தொழில் மற்றும் வியாபாரம் விருத்திகரமாக அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக செல்லும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் புதிய பயணங்கள் கிடைத்த மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிடைத்த மகிழ்வார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை அனுபவிப்பார்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பு ஆதரவும் மனமகிழ வைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் ஓய்வு எடுப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் அடைந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.