ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

0
193

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். திடீர் பிரயாணம் செல்ல வேண்டி இருக்கும். அதன் மூலம் ஆதாயம் வந்து சேரும். குடும்ப உறவு பலப்படும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் மூலம் சில நன்மைகள் வந்து சேரும். கணவன் மனைவியிடையே எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் வாழ்க்கை அருமையாக செல்லும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைப்பதால் பொருளாதாரம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையவும். தொழில் வியாபாரம் தொடர்பாக சில குழப்பங்கள் வந்து சேரலாம். இருப்பினும் தொழில் வேறு இடத்திற்கு மாற்றலாமா என்பதை என்ற சிந்தனை மேலோங்கும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் திடீர் பயணம் ஒன்றை மேற்கொள்வார்கள். துறையில் இருக்கும் அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு உற்றார் உறவினர் மூலம் நன்மைகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் திடீரென வெளியூர் பிரயாணம் உண்டாவதால் சில நேரங்களில் சில அனுபவங்கள் கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு உணவு மேம்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழலை வந்து அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஒரே மாதத்தில் உடல் எடை குறைய வேண்டுமா! ஒரு ஸ்பூன் சோம்பு போதும்!
Next articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here