ஒரே மாதத்தில் உடல் எடை குறைய வேண்டுமா! ஒரு ஸ்பூன் சோம்பு போதும்!

0
123

ஒரே மாதத்தில் உடல் எடை குறைய வேண்டுமா! ஒரு ஸ்பூன் சோம்பு போதும்!

அதிகப்படியான உடல் பருமன் உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைக்கும் வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக காணலாம்.

உடல் பருமன் அதிகரிக்க காரணம் மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் தேவையான சத்துக்கள் நம் உடலுக்கு கிடைப்பதில்லை. இதன் விளைவாகவும் உடல் பருமன் ஏற்படுகிறது.

இதனை எளிமையான முறையில் உடல் பருமனை குறைக்கும் செய்முறைகளை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

உடல் எடையை குறைக்கும் பண்புகள் சோம்பில் அதிகப்படியாக நிறைந்துள்ளது. இரவு உறங்குவதற்கு முன் சிறிதளவு சோம்பு ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் வடிகட்டி இதனை பருகி வருவதன் காரணமாக உடல் பருமன் குறைக்க உதவுகிறது.

சோம்பில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும். உடலினை கட்டு கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் வாழைத்தண்டு ஜூஸ் செய்து பருகுவதன் காரணமாக அதிகப்படியான உடல் பருமன் உடனடியாக குறைக்க உதவும்.

உடல் பருமனை குறைக்க இரண்டு வெங்காயம், இரண்டு பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்து சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருகி வருவதன் காரணமாக அதிகப்படியான உடல் பருமன் குறைக்க உதவுகிறது.

ஒரு கப் நீர் மற்றும் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் ஆகிய இரண்டையும் வெதுவெதுப்பான நீரில் கொதிக்க வைத்து அதன் பிறகு பருகி வருவதன் காரணமாக அதிகப்படியான உடல் பருமன் மிக விரைவில் குறைக்க உதவுகிறது.

author avatar
Parthipan K