கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!!

0
205

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்னைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் நாள். நிதி நிலைமை மிகவும் அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதி அற்புதமாக காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக ஆலோசனைகளை வழங்குவார்கள்.

உச்சகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை கிடைக்க பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். தொழில் சம்பந்தமாக நீங்கள் கேட்டிருந்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்கள் மிக சிறப்பான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகள் அமையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் விட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

அரசியல்வாதிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து திரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!!
Next articleமூச்சுத் திணறல் பிரச்சனையா? ஒரு கைப்பிடி தூதுவளை இலை இருந்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here