துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் நாள்!!

0
226

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சில கேள்விகளுக்கு விடை கிடைக்கும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் சற்று ஓய்வெடுக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கவனம் அவசியமாக தேவைப்படும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமையாக செயல்படுவது நல்லது. கலைத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்வம் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் செயல்படும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வித்திறன் அதிகமாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டு ரசிக்கும் அன்பர்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleஇதனை வாயில் வைத்தாலே போதும் நெஞ்சு சளி அறுத்தெடுக்கும்!! இனி ஆயிரக்கணக்கில் செலவு செய்ய தேவை இல்லை!!
Next article10 நாட்கள் இதை குடித்தால் போதும்!! 100 வயது ஆகும் வரை சர்க்கரை நோய் வரவே வராது!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here