துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் ஆதாயமும் உண்டாகும் நாள்!!

0
238

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் ஆதாயமும் உண்டாகும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் ஆதாயமும் உண்டாகும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக காணப்படுவீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமான பாதையில் செல்லும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எடுக்கும் காரியங்களை வெற்றிகரமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகவும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஒருவித பிடிப்பு குடிகொள்ளும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கரமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆதாயம் தரும் செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஇந்த ஒரு இலை போதும் சொத்தைப்பல் வலி 5 நிமிடத்தில் மாயமாகும்!!
Next articleஇடுப்பு வலி மூட்டு வலி கழுத்து வலி தாங்க முடியலையா? கால்சியம் குறைபாடா? இதோ அதற்கான தீர்வு! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here