தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்!!

0
234

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குருபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள். பாக்கியஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் நன்மைகள் வந்து சேரும். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பான பாதையில் செல்லும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்க முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இன்பமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களை எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அருமையாக வெற்றி பெறுவதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேதியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவிருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!
Next articleமகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here