கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொடங்கிய காரியங்கள் வெற்றி பெறும் நாள்!!

0
262

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொடங்கிய காரியங்கள் வெற்றி பெறும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தொடங்கிய காரியங்கள் வெற்றி பெறும் நாள். சந்திர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் கொடுத்த வாக்குகளை எல்லாம் செய்து வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி இரட்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் அருமையாக நடைபெறும் சிலருக்கு கேட்டிருந்த உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக பேசப்படுவார். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் குறைந்து சந்தோசம் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனை அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுத்த காரியங்கள் அருமையாக நிறைவேறி வெற்றி காண்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமாள் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நல்லதே நடைபெறும் நாள்!!
Next articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் திருநாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here