30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்!
30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்! வரும் அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. அக் 24ம் தேதி அன்று நவராத்திரி கடைசி நாளான விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதற்கியிடையில், சூரியனும், புதனும் கன்னி ராசிக்கு அடுத்தடுத்து பெயர்ச்சி செய்கிறார்கள். இதனால், அக்டோபர் 18ம் தேதி அன்று சூரியனும், 19ம் தேதி அன்று புதனும் பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால், துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்வதால் … Read more