ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பற்றாக்குறை அகலும் நாள்!!

0
236

ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பற்றாக்குறை அகலும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பற்றாக்குறை அகலும் நாள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக பேசப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றலாம். குடும்ப நிர்வாகத்தில் கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு வேலையிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் தனியாக்கரை எடுத்துக் கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் அதிக முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள்!!
Next articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் எண்ணம் மேலோங்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here