கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புகழ் இருப்பவரின் சந்திப்பு கிடைக்கும் நாள்.

0
227

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புகழ் இருப்பவரின் சந்திப்பு கிடைக்கும் நாள்.

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத்த பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புகழ் இருப்பவர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். பிரபலமான ஒருவரின் சந்திப்பு கிடைப்பதால் ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும் நாளாக இன்றைய தினம் அமையும். கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி ஓரளவுக்கு வந்து சேரலாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஓரளவுக்கு சிறப்பாக அமையவும். உங்கள் ராசியை குருபகவான் பார்ப்பதால் சந்தோஷமான சூழ்நிலைகள் கண்டிப்பாக நிகழும்.

அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் சிறிது இழுபறித்துப்பின் கிடைக்கும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஒரு சில வீண் சோர்வு வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பதற்கு கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடியுங்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு புகழ் மிக்கவர்கள் உறுதியாக செயல்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சரபேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தாய் வழி ஆதரவு கிடைக்கும் நாள்!!
Next articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here