துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

0
296

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். இன்றைய தினம் சிறதூரப் பிரயாணம் ஒன்று உருவாவதால் அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சிறுசிறு அபிப்பிராய வேதங்கள் இருந்தாலும் குடும்ப உறவுகள் பாதிப்படையாது.

வருமானம் ஓரளவுக்கு திருப்திகரமாக வந்து சேரும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் சிறப்பான வாழ்க்கையை அமைய செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புகழ் இருப்பவரின் சந்திப்பு கிடைக்கும் நாள்.
Next articleவிருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செல்வநிலை உயரும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here