கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

0
236

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

கும்ப ராசி நேயர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த திசையில் திரும்பினாலும் சங்கடங்கள் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கனிவாக இருப்பது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் கால தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் வந்த சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் வந்து சேரலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் கால தாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தேக்கமான சூழ்நிலை நிலவலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிவது குரு பகவான் தட்சிணாமூர்த்தி சுவாமி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleமகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!!
Next articleமீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சுப காரிய பேச்சுகள் எல்லாம் தேடி வரும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here