பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த சூப்பர் அப்டேட்! சேமிப்பு திட்டங்களில் திடீர் திருப்பம்!

பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த சூப்பர் அப்டேட்! சேமிப்பு திட்டங்களில் திடீர் திருப்பம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில்  தாக்கல் செய்தார். பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கான ஒப்புதலை பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் தாக்குதலில் மூத்தக்குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் போன்றவற்றின் டெபாசிட் வரம்புகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

அந்த மாற்றங்களின் அடிப்படையில் எஸ்சிஎஸ்எஸ் டெபாசிட் வரம்பு 30 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஓஎம்ஐஎஸ் க்கான டெபாசிட் வரம்பு ரூபாய் 4.5 லட்சத்திலிருந்து ரூ 9 லட்சமாக இரட்டிப்பாக உள்ளது. பிஓஎம்ஐஎஸ் கூழ் கூட்டுக்கணக்குகளுக்கு உரிய டெபாசிட் வரம்பு ரூ 15 ஆக முடிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்சிஎஸ்எஸ் மற்றும் பிஓஎம்ஐஎஸ் க்கான உயர்த்தப்பட்ட டெபாசிட் வரம்பு மூத்தக்குடிமக்களுக்கு அதிக முதலீட்டு வாய்ப்புகளை வழங்க எதிர்கால தேவைக்காக பெரியளவில் சேமிக்க உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment