மிதுனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
356
#image_title

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் எடுக்கும் வேலைகள் அனைத்தையும் திறம்பட செய்து முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி வீடு சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் பாதிப்புகளை உண்டாக்காது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எல்லா காரியங்களையும் திறம்பட செய்து முடித்து அருமையாக வெற்றியடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடி நுணுக்கமான திட்டங்களை புகுத்துவீர்கள்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகள் மூலம் சில நன்மைகளை அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் இருக்கும் நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு தைரியமான சூழ்நிலை நிலவும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!
Next articleகடகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கொடுத்த வாக்குகளை காப்பாற்றி மிகவும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here