கடகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கொடுத்த வாக்குகளை காப்பாற்றி மிகவும் நாள்!!

0
349
#image_title

கடகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கொடுத்த வாக்குகளை காப்பாற்றி மிகவும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மகிழும் நாள். சந்திர பகவான் தனவாக்கு குடும்பஸ்தானத்தில் இருப்பதால் தைரியமாக கொடுத்த வாக்குகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்யூனியம் அதிகரிக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த படுத்தும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!
Next articleசிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here