விருச்சிகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள்!!

0
233
#image_title

விருச்சிகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே அற்புதமான வாழ்க்கை சூழ்நிலை உண்டாகும்.

வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் பயண வாய்ப்புகள் மேம்படும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தோஷம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அமைதியாகவும் கவனமாகவும் செயல்படுவது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் மன்னர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவாயில் ஏற்படும் புண்களால் அவதிப்படுகின்றீர்களா? வாய்ப்புண் பல்லி எச்சம் குணமாக இதோ எளிய வழி! 
Next articleதனுசு – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பிள்ளைகள் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here