மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கொடுத்த வாக்குகளை காப்பாற்றும் நிகழும் நாள்!!

0
241
#image_title

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கொடுத்த வாக்குகளை காப்பாற்றும் நிகழும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். ஜீவனை ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருந்தாலும் சில விஷயங்களில் நிதானமாக செயல்பட வேண்டும்.

வருமானம் உயர்ந்து வரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக பேசப்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் அதிரடி திட்டங்கள் வெற்றியடையும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு புத்துணர்ச்சி தரும் செயல்கள் நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயது சேர்ந்த அன்பர்கள் குழப்பமான சூழ்நிலை விட்டு இன்பமான சூழ்நிலைகளுக்கு வருவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிலமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலத்திற்கு குறைவில்லாத நாள்!!
Next articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here