தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலத்திற்கு குறைவில்லாத நாள்!!

0
128
#image_title

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலத்திற்கு குறைவில்லாத நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் கலகலப்பிற்கு குறைவில்லாத நாள். கணவன் மனைவியையே ஒரு அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும்.

வருமானம் நீங்கள் எடுத்துப் பார்த்ததை விட இரட்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாக செல்லும். சிலருக்கு அபரிவிதமான வளர்ச்சி உண்டாகும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடி கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எந்த ஒரு முயற்சியும் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். உடல் ஆரோக்கிய ஆனந்தமாக செயல்படுவீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு கலகலப்பான செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

 

author avatar
Selvarani