கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும் நாள்!!

0
254
#image_title

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனிபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும் நாள். பாகிஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சொத்து பிரச்சனைகள் நல்ல விதமாக முடிவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் குடிகொள்ளும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். அரசியல் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக பேசப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்த தடை தாமதங்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தோசம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில ஆதாயங்களை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்த அந்த குழப்பமான சூழ்நிலை விலகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த பெருமொச்சு விடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சொத்து பிரச்சனைகள் அருமையாக முடிவுக்கு வரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleமகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கொடுத்த வாக்குகளை காப்பாற்றும் நிகழும் நாள்!!
Next articleமீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதையும் துணிந்து செய்ய இயலாத நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here