விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகளும் அமைச்சர்களும் உண்டாகும் நாள்!!

0
275
#image_title

விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகளும் அமைச்சர்களும் உண்டாகும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் செலவும் மாலையில் அலைச்சலும் உண்டாகும் நாள். குடும்ப உறவு ஓரளவிற்கு சுபிட்சமாக காணப்படும். கணவன் மனைவி இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஓய்வு பெறுவீர்கள்.

வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு பணியிட மாறுதல் உறுதியாகும். தொழில் வியாபார நிமித்தமாக பயண வாய்ப்புகள் ஏற்படும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு செலவுகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் செலவுகள் அதிகரிக்கலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆனந்தமும் அதிகரிக்கும் நாள்!!
Next articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவும் செலவும் உண்டாகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here