News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Saturday, July 5, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Breaking News
  • Home
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Entertainment
  • Life Style
  • District News
  • Technology
  • Health Tips
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News பிஎம் கிசான் திட்டம் மூலம் பயன்பெறுபவர்களா? 13 வது தவணை இந்த தேதியில் உங்களின் வங்கி...
  • Breaking News
  • National

பிஎம் கிசான் திட்டம் மூலம் பயன்பெறுபவர்களா? 13 வது தவணை இந்த தேதியில் உங்களின் வங்கி கணக்கிற்கு வரும்!

By
Parthipan K
-
February 14, 2023
0
264
Beneficiaries of PM Kisan Scheme? 13th installment will reach your bank account on this date!
Beneficiaries of PM Kisan Scheme? 13th installment will reach your bank account on this date!
Follow us on Google News

பிஎம் கிசான் திட்டம் மூலம் பயன்பெறுபவர்களா? 13 வது தவணை இந்த தேதியில் உங்களின் வங்கி கணக்கிற்கு வரும்!

மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. அந்த நலத்திட்டத்தின் மூலமாக மக்களுக்கு நிதி உதவியும் வழங்கி வருகின்றது.பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணை மூலம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது.மேலும் இந்த பணமானது நேரடியாக விவாசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

ஓராண்டுக்கு முதல் தவணை  ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 31 தேதி வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை, மூன்றாவது தவணை டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விவசாயிகளுக்கு பெற்று வருகின்றனர்.தற்போது வரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது.அடுத்த தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் அது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.அந்த அறிவிப்பின் படி இந்த ஆண்டுக்கான முதல் தவணை 2,000 ரூபாய் வரும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் போடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து விரைவில்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Channel
  • TAGS
  • 13 வது தவணை
  • 13th Installment
  • 8th March
  • central govt
  • Payment into Bank Account
  • PM Kisan Scheme
  • பிஎம் கிசான் திட்டம்
  • மத்திய அரசு
  • மார்ச் மாதம் 8 ஆம் தேதி
  • வங்கி கணக்கில் பணம்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleஅடுத்த மாதம் இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
    Next articleசெந்தில் பாலாஜியின் பேட்டா கோழி பிரியாணி பிளான்.. திக்குமுக்காடும் எதிர்க்கட்சி!! வாயடைத்துப்போன அமைச்சர்கள்!!
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/