அமலாபாலை அடுத்து நிர்வாணமாக நடித்த ஐஸ்வர்யா தத்தா: பரபரப்பு தகவல்

0
185

கடந்த ஆண்டு வெளியான ’ஆடை’ என்ற படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அமலாபால் முழு நிர்வாணமாக நடித்து இருந்தார் என்பதும் அந்த படம் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அமலாபாலை அடுத்து தற்போது ஐஸ்வர்யா தத்தா ஒரு திரைப்படத்தில் முழு நிர்வாணமாக நடித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது. விஜயஸ்ரீ இயக்கிவரும் பப்ஜி என்ற திரைப்படத்தில் தான் ஐஸ்வர்யா தத்தா முழு நிர்வாணமாக நடித்துள்ளார்

இந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியவுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஐஸ்வர்யா தத்தா அந்த காட்சியில் நடித்து கொடுத்ததாகவும் இந்த காட்சியின் படப்பிடிப்பின்போது ஒளிப்பதிவாளர் இயக்குனர் தவிர வேறு யாரும் இல்லை என்றும் கூறப்படுகிறது

இந்த காட்சியில் மிகவும் துணிச்சலாக சிறப்பாக நடித்துக் கொடுத்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு இயக்குனர் விஜய் பாராட்டு தெரிவித்ததாகவும் இந்த படத்தில் நிர்வாணக் காட்சி ஏன் என்பது கதையோடு ஒன்றிப் பார்க்கும் ரசிகர்களுக்கு திரைப்படம் பார்க்கும்போது புரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Previous article’தர்பார்’ நஷ்டம் என்பது உண்மையா? ரஜினியை மிரட்டுகிறார்களா விநியோகிஸ்தர்கள்?
Next articleதிருச்சி மாநாடு: இந்து மத வழக்கப்படி குத்துவிளக்கு ஏற்றி திமுகவின் மாநாடு தொடக்கம்..!!