துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் நீங்கி தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
335
#image_title

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் நீங்கி தைரியம் அதிகரிக்கும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தைரிய ஸ்தானமாகிய சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தைரியம் அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை மலரும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் முன்னேற்றம் கண்கூடாக தெரியவரும். உத்தியோகத்தில் எடுத்த காரியங்களை திறம்பட செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில அதிரடி நுணுக்கமான சிற்பங்களை அறிவிப்பீர்கள் அது வெற்றி பெறும்.

மாணவ மாணவிகள் கல்வியில் அதிகம் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடன் பிறப்புகள் மூலம் சில நன்மைகள் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleவிருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here