தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு முயற்ச்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.

வருமானம் ஓரளவுக்கு திருப்தி தரும் விதத்தில் அமையும். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள் அது உங்களுக்கு நன்மையில் முடிவடையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயது சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.