விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள்!!

0
427
#image_title

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உணவு கட்டுப்பாட்டுடன் இருந்தீர்கள் என்றால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் உண்டாகும்.

வருமானம் திருப்தி தரும் விதத்தில் அமையும். உத்தியோகத்தில் பணியிடமாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சிறு தூர பயணங்களை மேற்கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த சில பிரச்சனைகள் விலகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில செலவுகளை மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஒரு வேலையும் சற்று இழுபறி ஆகலாம் என்பதால் நிதானத்துடன் கலந்து கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிலும் யோகமான நாள்!!
Next articleதனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here