தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோகமான நாள்!!

Photo of author

By Selvarani

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோகமான நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு யோகமான நாள். இன்றைக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று சந்தோஷமாக காணப்படுவீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை சிறிது குறையலாம் என்பதால் அமைதியாக இருக்க வேண்டும்.

வருமானம் ஓர் அளவுக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடிவரும். சக ஊழியர்கள் உங்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கலை துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை மேற்கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முக்கியமான சில பொறுப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் அருமையாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.