கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தனவரவு திருப்தி தரும் நாள்!!

0
197
#image_title

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தனவரவு திருப்தி தரும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு திருப்தி தரும் நாள். தனவரவு தாராளமாக உங்களுக்கு வந்து சேரும். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமாக உள்ளது என்பதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள்.

வருமானம் ஓரளவுக்கு உயர்ந்து வரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாகவும் லாபகரமாகவும் செல்லும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரிடம் நல்ல பெயர் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான வாய்ப்புகள் வந்த அலைமோதும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் திட்டமிட்டு சில பணிகளை மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உயரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.