இவர் தான் இதில் முதலிடம்.. ரத்தன் டாட்டாகு பரிசளித்த பில்கேட்ஸ்!! 

Photo of author

By Parthipan K

இவர் தான் இதில் முதலிடம்.. ரத்தன் டாட்டாகு பரிசளித்த பில்கேட்ஸ்!!
உலகிலே அதிக  நன்கொடை கொடுக்கும் நபர்களில் டாட்டா , பில்கேட்ஸ் முதலிடம்.
இந்தியா வந்த பில்கேட்ஸ் மும்பைக்கு சென்று டாட்டாவை சந்தித்தார்.
கேட்ஸ் பவுண்டேஷன்  இந்தியா ( Gates foundation India) மூலம் டாட்டா உடன் இணைந்து பில்கேட்ஸ் இந்திய நாட்டு மக்களுக்கு மருத்துவ உதவி திட்டத்தை மேம்படுத்த ஆலோசித்துள்ளார்.
பில்கேட்ஸ் எழுதிய  (“How to Prevent the Next Pandemic” )and (“How to Avoid a Climate Disaster”) புத்தகங்களை டாட்டாகு பரிசளித்தார்.
டாட்டா சம்பாதிக்கும் பணத்தில் 70% சதவீதம் பணத்தை மக்களுக்கு நன்கொடையாக கொடுக்கிறார்.
டாட்டா உடன் இணைந்து இந்திய மக்களுக்கு பல நல திட்டங்களை செய்ய திட்டமிட்டுள்ளார்.
பின்பு RBI கவர்னர் சக்திகாந்த் தாஸ் சந்தித்து, இந்திய நாட்டின் பொருளாதார நிலைமை ஆலோசித்துள்ளார்.
RBI கவர்னர் சந்திப்புக்குப் பின் கிரிக்கெட் வீரர் சச்சினையும் அவர் மனைவியும் சந்தித்தார்.
அதன்பின் தனது கல்லூரி நண்பரான மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த மகேந்திரன் சந்தித்து பில்கேட்ஸ் தனது புத்தகங்களை பரிசளித்தார்.
பின்பு மத்திய அமைச்சர் மனுஷ் மந்தவிய ராஜிவ் சந்திரசேகரை சந்தித்து ஆலோசித்துள்ளார்.