அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் மனு! தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!!

0
211
#image_title

அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் மனு! தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளானது தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு.

கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட ஏழு பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு.

மனநல மையம் நடத்துவதன் மூலம் மனுதாரர்கள் அடைந்த பலன் என்ன? என நீதிபதி கேள்வி.

சேவை மனப்பான்மையிலேயே மனநல காப்பகம் நடத்தி வருவதாக என மனுதாரர் தரப்பு வாதம்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு.

Previous articleகோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி_உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!
Next articleஅரசு கொடுத்த வீட்டு மனையை அபகரிக்க முயற்சி செய்வதோடு அடித்து துன்புறுத்துவதாக பெண் கதறல்!