பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் மீது, குஜராத்தின் முன்னால் அமைச்சர் பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை என தீர்பளித்தது. இதனை தொடர்ந்து ராகுல் எம்.பி.பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் லோக் சபா உத்தரவிட்டது.
அதற்காக சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஏப்ரல் 4 ம் தேதி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், இன்று காலை அவருக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனைக்கு, தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து, மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இதனால் ராகுல்காந்தி சிறை செல்லும் தண்டனை உறுதியானது. இதற்கு முன் அவதூறு வழகிற்காக சூரத் அமர்வு நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஏப்ரல் 13 ம் தேதி, அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இரண்டு ஆண்டு சிறை என்றதால், எம்.பி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.