குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை- ஸ்டாலின் அறிவிப்பு!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நடந்த சட்டசபையில். குடும்ப தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து சட்டசபையில் தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சி ஒரு நல்ல ஆட்சியாக செயல்பட்டு வருகிறது என்பதை நினைத்து நான் பெருமை கொள்வேன். மகளிர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், இதுவரை மட்டும் 265 கோடி பயணங்களை மகளிர் பயணித்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இருந்து 1000 ரூபாய் உதவி தொகையையும் … Read more