3 வெற்றிலை இருந்தால் போதும் சக்கரை நோய் முற்றிலும் குணமாகும்!!
சக்கரை நோய் உள்ளவர்களுக்கு பல விதமான நோய்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.பார்வை இழப்பு,
மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம்,கால்களை இழத்தல், கோமா போன்ற பலவிதமான பிரச்சனைகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. இயற்கையான முறையில் சர்க்கரை நோயை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
மருத்துவ இலைகளில் ஒன்று வெற்றிலை. இது மலேசியாவில் தோன்றியது என்பர். இதை இந்தியா மற்றும் இந்தோனேசியா பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.
வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட பொருள் பொருள். இதில் கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. வெற்றிலையை பயன்படுத்தி பல நோய்களை குணப்படுத்தலாம்.
வெற்றிலையிலுள்ள சில பதார்த்தங்கள் செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது.
உடல் எடை அதிகரிப்பினால் உடம்பில் கெட்ட கொலஸ்ரோலின் அளவு அதிகமாக இருக்கும், இவர்கள் வெற்றிலை சாப்பிடுவதால் எடை குறைந்து ஆரோக்கியமாக வலம்வரலாம்.
ஆண்மை பிரச்சினையுள்ளவர்கள் தினமும் இரண்டு தடவை வெற்றிலையை எடுத்துக் கொள்ளவது சிறந்தது. ஏனெனின் இதிலுள்ள சில பதார்த்தங்களுக்கு இரத்த நாளங்களை சீரமைத்து ஆண்மை குறைப்பாட்டை சரிச் செய்கிறது.
சாப்பிட்ட பிறகு வெற்றிலை சாப்பிடுவது வாய்ப்பு புத்துணர்வை தருகிறது. அது மட்டுமின்றி கிருமி நாசினியாக செயல்பட்டு வாய், பற்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றைத் தடுக்கிறது. ஈறுகளை பலமாக்குகிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.
வறட்டு இருமல் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் வெற்றிலையை இடித்து சாறு எடுத்து அதில் தேன் சேர்த்து குடிக்கலாம். சாறு சிறுவர்களுக்கு கொடுக்கும் போது சாறை கொடுக்காமல் சம அளவு வெந்நீர் கலந்து தேன் சேர்த்து கொடுக்கலாம். இவ்வாறு செய்கையில் குழந்தைகளின் சளி மற்றும் இருமல் பிரச்சனை சரியாகிடும்.