ஐசிசி விதிகளில் 3 மாற்றங்கள்!! என்னென்ன புதிய விதிகள்!!

0
207
#image_title

ஐசிசி விதிகளில் 3 மாற்றங்கள்!! என்னென்ன புதிய விதிகள்!!

Card1:
இதன்படி, நடுவர் அளிக்கும் சாஃப்ட் சிக்னல் இனி கருத்தில் கொள்ளப்படாது என்றும், சந்தேகப்படும்படியான கேட்ச், ரன்-அவுட் உள்ளிட்டவற்றுக்கு சாஃப்ட் சிக்னல் அளிக்காமல் 3ம் நடுவருடன் கள நடுவர் ஆலோசிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Card2:
வீரர்களின் நலனைக் கருதி வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ளும் பேட்டர், பேட்டருக்கு அருகாமையில் நிற்கும் கீப்பர், பீல்டர் இனி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Card3:
இனி, ஃப்ரீ ஹிட் டெலிவரியில் பந்து ஸ்டம்பில் பட்டாலும் பேட்டர் ரன் ஓடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Card4:
இந்த விதிமாற்றம் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் எனவும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இது பொருந்தும் எனவும் ஐசிசி அறிவித்து உள்ளது.

Cards ஐசிசி விதிகளில் மாற்றம்;
Card1:
“சந்தேகப்படும்படியான கேட்ச், ரன்-அவுட்க்கு சாஃப்ட் சிக்னல் அளிக்காமல் 3ம் நடுவருடன் கள நடுவர் ஆலோசிக்க வேண்டும்”
Card2:
“வேகப்பந்துவீச்சாளரை எதிர்கொள்ளும் பேட்டர், பேட்டருக்கு அருகில் நிற்கும் கீப்பர், பீல்டருக்கு ஹெல்மெட் கட்டாயம்”
Card3:
“ஃப்ரீ ஹிட் டெலிவரியில், பந்து ஸ்டம்பில் பட்டாலும் பேட்டர் ரன் ஓடலாம்”
Card4:
“ஜூன் 1 முதல் அமல் – டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் பொருந்தும்”

Previous articleபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலக் கல்விக் கொள்கை குழு – முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன்!!
Next articleவெறுப்பு பேச்சு விவகாரத்தில் வழக்கு பதிவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மேல்முறையீடு!